Tamil Faculty Recruitment 2023- Builders Engineering College, Kangeyam

Faculty Recruitment 2023 job notification announced by Builders Engineering College, Kangeyam Taluk, Tirupur District, TamilNadu for 2022-2023 academic year. Eligible candidates may apply through Email/ Postal

   

Post Date: 3rd June 2023

Hiring Organization: Builders Engineering College.

பணி : உதவி பேராசிரியர்

துறை: தமிழ்(முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தமிழ் பாடங்கள்)

தகுதி & சம்பளம்:

  • M.A.,M.Ed., with NET/SET & AICTE மற்றும் அண்ணா பல்கலைக்கழக பரிந்துரைப்படி வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்: விருப்பமுள்ளவர்கள் தங்கள் தற்குறிப்பினை [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது முதல்வர், பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி, நத்தக்காடையூர், காங்கயம் தாலுக்கா, திருப்பூர்-638108 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2023.

Contact Address: 
The Principal
Builders Engineering College,
EBET Knowledge Park,
Nathakadaiyur, Kangeyam Taluk,
Tirupur  Dt.  638 108,
Tamil Nadu,
India.

Reference: Official Advertisement

 

Get Daily Job Alert in WhatsApp, Telegram, Facebook

Previous articleVIT, Chennai Wanted Research Scientist
Next articleBuilders Engineering College, Kangeyam Wanted Data Entry Operator & Lab Assistant